சென்னை ஓட்டேரி பகுதியிலுள்ள பட்டேல் பூக்கா அருகில் உள்ள எட்வார்டு பூங்கா தெருவில் நவீன பொதுக்கழிப்பிடம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த கழிப்பறையின் கதவுகளை சிமெண்ட் வைத்து முழுவதுமாக அடைத்துள்ளனர். இதனால் கழிப்பறைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் கழிப்பறையை மக்கள் பயன்படுத்துவதற்கு வகை செய்யப்படுமா?