சென்னை நங்கநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. அசுத்தமாக காட்சியளிப்பதோடு, துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமப்படுகிறார்கள்.எனவே சமப்ந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிப்பறையை தினமும் சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.