ஆபத்தான மரம் வெட்டப்பட்டது

Update: 2022-06-29 15:19 GMT
சென்னை கொளத்தூர், வேல்முருகன் நகர் 4-வது அவென்யூ பகுதியில் இருக்கும் மரம் ஆபத்தாக காட்சி தருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக ஆபத்தான நிலையில் இருந்த மரம் தற்போது வெட்டப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மரத்தை அகற்றிய நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்