புதுவை லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் புதுப்பேட்டை பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிமெண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போட்டு மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாய் மீது உடனடியாக சிமெண்டு சிலாப் அமைக்க நடவக்கை எடுக்கவேண்டும்.