அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2022-08-16 15:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மடை பஞ்சாயத்து வன்னிக்குடி கிராமத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் சிலரை கடித்தும் வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து  அப்புறப்படுத்த  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்