ஆபத்தான நிலையில் அலங்கார வளைவு

Update: 2022-06-27 14:53 GMT
சென்னை கொளத்தூர் பால குமரன் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே இருக்கும் அலங்கார வளைவு ஆபத்தான நிலையில் இருக்கிறது. துருபிடித்தும், பாதி உடைந்தும் காணப்படும் இந்த அலங்கார வளைவு எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்துவிடலாம. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த ஆபத்தான அலங்கார வளைவை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்