நிழற்குடையில் குவிந்த குப்பைகள்

Update: 2022-08-15 18:17 GMT

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் மர்ம நபர்கள் குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இதனால் நிழற்குடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்