சுற்றுச்சுவர் வேண்டும்

Update: 2022-08-15 15:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உலையூர் கிராமத்தில்   அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள்  உள்ளே வரும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த பள்ளியை சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்