காட்சிப்பொருளான கழிப்பறை

Update: 2022-06-26 14:37 GMT
சென்னை மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடம் அருகே இருக்கும் கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டியே இருக்கிறது. இதனால் கடற்கரைக்கு வரும் மக்கள், பெண்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் என பலரும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறையை திறப்பதற்கும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்