ஆபத்தான நிழற்குடை

Update: 2022-06-25 14:41 GMT
சென்னை புழல் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம் அமைந்துள்ள நிழற்குடையின் மேல்பகுதி மற்றும் தூண்கள் கனரக வாகனம் உரசி சென்றதால் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த நிழற்குடைக்கு கீழே பயணிகள் நிற்பதற்கு தயங்கி சாலையில் இறங்கி நிற்கும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது. எனவே சேதமடைந்து காணப்படும் நிழற்குடையை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்