சென்னை அடையாறு கன்னிமா கடை சந்து பகுதியில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள மக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பல குடும்பங்களின் நீர் ஆதாரம் இந்த அடிபம்பை நம்பியே இருக்கிறது. எனவே அடிபம்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?