சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு, ஜான்சன்பேட்டை பகுதியில், சில நேரம் வீதிகளில் கிடக்கும் குப்பை கழிவுகளில் பன்றிகள் மேய்கின்றன. சாக்கடை கழிவு நீர் ஓடைகளிலும் அந்த பன்றிகள் சுற்றி திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வீதியில் பன்றிகளை மேய்ச்சலுக்கு விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.