பயன்படாத கழிப்பறை

Update: 2022-08-14 18:02 GMT

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடற்கரை, செஞ்சி சாலை உள்ளிட்ட இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. தற்போது அது பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பாழாகி வருகிறது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்