புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை சில நேரங்களில் கடித்து விடுகிறது. அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.