பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-08-14 15:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பஞ்சாயத்து வைரவன்கோவில் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இங்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் .


மேலும் செய்திகள்