சென்னை விருகம்பாக்கம்
, சேக் அப்துல்லா நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள
கங்கைத் தெரு, யமுனைத் தெரு, கோதாவரி தெருவில் உள்ள பாதாள சாக்கடை சிலவற்றில் மூடி இல்லாமல் திறந்த நிலையில்
ஆபத்தாக காட்சி தருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக பாதாள சாக்கடைக்கு புதிய மூடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.