நாய்கள் தொல்லை

Update: 2022-08-13 13:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூா் ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகாித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதால்  அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்