சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. அருங்காட்சியத்தை சுற்றிலும் செடிகள் படர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் அருங்காட்சியத்தை சுற்றிப் பார்க்க வரும் குழந்தைகள், அங்கும் இங்கும் ஓடும்போது புதரில் சிக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அருங்காட்சியத்தை பராமரிக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?