அடிப்படை வசதி இல்லை

Update: 2022-06-18 14:57 GMT
சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் பகுதியில் இதுவரை அடிப்படை வசதியான மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை வசதிகள் அமைக்கப்படவில்லை. அருகில் உள்ள பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், புழுதிவாக்கம் பகுதியிலும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள இந்த சிறிய பகுதி மட்டும் விடுபட்டு போனது. விரைந்து இந்த பகுதியில் வடிகால், சாக்கடை வசதிகள் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்