சாய்ந்த நிலையில் மரம்

Update: 2022-06-18 14:30 GMT
சென்னை கஸ்தூரி பாய் ரெயில் நிலையம் அருகில் உள்ள வேப்பமரம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தாக மிகவும் சாய்ந்தவாறு இருக்கும் மரம் எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. விபரீதம் எதுவும் நடக்கும் முன்பு முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்