புதுச்சேரி நேரு வீதியில் இரு புறங்களிலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த கற்கள் பல்வேறு இடங்களில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்.