திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டுகள் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து இயங்காமலே இருக்கிறது. இதனால் வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நகரும் படிகட்டுகளை சரி செய்ய வேண்டும்.