பள்ளி அருகே இதை செய்யலாமா?

Update: 2022-06-15 12:20 GMT
சென்னை சூளைமேடு கில் நகரில் உள்ள பிரபல பள்ளி அருகே சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, அந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் பள்ளி அருகில் இருப்பதால், குழந்தைகளும் பெற்றோர்களும் மூக்கை பொத்திக்கொண்டு தான் இந்த இடத்தை கடந்து செல்கிறார்கள். சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்