ஆபத்தான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2022-08-10 16:53 GMT

மரக்காணம் கிராம நிர்வாக அலுவலகம் கூரை பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழமையான இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்