நடைமேடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 14:08 GMT

கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் அமராவதி ஆறு செல்லும் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையின் ஒருசில பகுதிகளில் சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உடைந்த சிலாப்புகளை அகற்றி நடைமேடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்