அலைவரிசை சேவை பாதிப்பு

Update: 2022-08-10 13:25 GMT

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி செயலிழந்து விடுகிறது. தற்போது பெய்யும் மழையில் மீண்டும் அலைவரிசை சேவை பாதிக்கப்படுவதால் அவசர தேவைக்காக யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்