புதுவை உப்பானாறு வாய்க்காலில் ஆங்காங்கே, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. வாய்க்காலை தூர்வாறினால்தான் அவை செல்ல வழிபிறக்கும். எனவே, மழைகாலத்திற்குள் உப்பானாறு வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.