கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை காட்சி முனை உள்ளது. இங்கிருந்து கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இயற்கை பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்க முடியும். இதனால் ஏராளமான பயணிகள் வருகின்றனர். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், கூடலூர்.
நாகராஜ், கூடலூர்.