சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்பாள்புரம் 2-வது வீதி பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?