புதுச்சேரி- கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரே இரும்பினால் ஆன எச்சரிக்கை பலகை விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை அகற்றி வேறுஇடத்தில் வைக்கவேண்டும்.