சென்னை அசோக் நகர் 4-வது அவன்யூ
25-வது தெருவில்
பெயர் பலகை இல்லை. இதனால் முகவரி தேடி இந்த தெருவிற்கு வருபவர்கள், கூரியர் மற்றும் உணவு விநியோகம் செய்ய வருபவர்களும் இந்த தெருவை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தெருவிற்கு முகவரி கிடைக்க வழி செய்யப்படுமா?