சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2022-08-07 14:11 GMT

கூடலூரில் இருந்து மேல்கூடலூர் செல்லும் சாலையில் ஊமைத்துறைகாடு பகுதியில் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று நிற்கிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் நட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்