அம்பத்தூர் மேனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இரத்த பரிசோதனை செய்யும் இடத்தில் ஒரு செவிலியர் மட்டுமே இருக்கிறார். அவரே அனைத்து வேலைகளையும் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதோடு, மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
கிடைக்குமா?
கிடைக்குமா?