உடைந்து தொங்கும் அறிவிப்பு பலகை

Update: 2022-08-07 12:35 GMT

காங்கேயம் வழியாக அவினாசிபாளையம் வரும் சாலையில் அறிவிப்பு பலகை அமைந்துள்ளது. இதில் பாதியளவு உடைந்து காற்றில் ஆடி வருகிறது. மிக வேகமாக காற்று வீசும்போது அந்த பலகை கழண்டு விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் கவனம் செலுத்தி விபத்துகள் ஏற்படும் முன் சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்