அபாயம்! அபாயம்!

Update: 2022-06-06 08:01 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள கோவூர் பஸ் நிலையம் அருகே உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை சாலையில் இருப்பதால், வாகனத்தில் செல்பவர்களுக்கும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்