சென்னை செக்ரட்டேரியட் காலனி, லட்சுமிபுரம் பகுதியில் பொது நூலகம் இல்லை. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் படிப்பதற்கு அருகில் உள்ள ஊர்களுக்கு தான் பயணம் செய்கிறார்கள். எனவே எங்கள் பகுதி மக்களின் நலன் கருதி விரைவில் நூலகம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.