கோபுர விளக்குகள் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-06 12:16 GMT

நாமக்கல் டவுன் ராமாபுரம்புதூரில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. அதில் சில விளக்குகள் காணவில்லை. சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. அதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமில்லை. வாகன ஒட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அந்த உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்து அனைத்து விளக்குகளையும் எரிய செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்ச்செல்வன், ராமாபுரம் புதூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்