உளுந்தூர்பேட்டை அருகே எறையூரிலிருந்து செல்லும் ஆசனூர்-பெங்களூர் சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று உழவர்சந்தை நடைபெறுகிறது. சாலையோரத்தில் சந்தை அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு பொதமக்கள் அதிகம் கூடுகின்றனர். இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் வரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது அவசியம்.