தெருநாய் தொல்லை

Update: 2022-06-03 13:37 GMT
சென்னை முகப்பேறு வெஸ்ட் மெயின் ரோடு, நோலாம்பூர் வீட்டு வசதி வாரியம் அருகே உள்ள பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தினசரி இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை பார்த்து துரத்துவதும், பாதசாரிகளை கடிக்க வருவதும் என தெருநாய்கள் தொல்லை கொடுத்து வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்