பெயர் பலகை கிடைக்குமா?

Update: 2022-06-03 13:36 GMT
சென்னை கீழ்க்கட்டளை காந்தி நக‌ரி‌ல் உள்ள பெரும்பாலான தெருக்களில் பெயர் பலகை இல்லை. அவசரகாலகட்டங்களில் தெரு பெயர் இல்லாததால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் அங்குமிங்குமாக அலைய வேண்டிய நிலையுள்ளது. மேலும் வாடகை கார்களில் வருபவர்களுக்கும் முகவரி தெரியாமல் சுத்தி திரிய வேண்டியதாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட பகுதியில் பெயர் பலகை கிடைக்க வழிவகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்