ஒழுகும் மழை நீரால் பஸ் நிலையத்தில் நிற்க முடியவில்லை

Update: 2022-08-05 13:40 GMT
கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரை பல இடங்களில் உடைந்து கிடப்பதால் பயணிகள் மழைக்காலத்தில் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. தற்போது பெய்யும் மழையில் பயணிகள் நனைந்தபடி நிற்கும் அவல நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கூரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தி, கூடலூர்,

மேலும் செய்திகள்