திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பேட்டரி கார் வசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் நடைமேடைக்கு நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே பேட்டரி கார் வசதி செய்து தரவேண்டும்.