பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விஜயபுரம் கிராமம் அரசமரத்து பாதையில் மழை பெய்யும்போது அதிக அளவில் தண்ணீர் செல்வதினால் இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசமரத்து பாதையில் வடிகால் பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.