மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2022-08-04 15:20 GMT

பெரம்பலூர் அருகே உள்ள வெங்கட்வாசபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடிக்க வருவதினால் அவர்கள் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்