சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

Update: 2022-08-04 14:24 GMT

கரூர் மாவட்டம், முனிநாதபுரம் முனியப்பசாமி கோவிலில் இருந்து செல்லும் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையில் இருபுறமும் நாணல் தட்டுகள் மற்றும் பல்வேறு செடி-கொடிகள் உயரமாக வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்