பஸ் பயணிகள் அவதி

Update: 2022-08-04 13:32 GMT

தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் தற்போது முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், பஸ் நிலையத்தில் ஆண்களுக்கு கழிப்பறை இல்லை. பஸ் நிலைய தென் கிழக்கு பகுதியில் மணல் மற்றும் கான்கிரீட் கழிவுகள் கொட்டப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பயணிகள் இருக்கைகளும் உடைந்து போய் இருக்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்