மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-04 11:47 GMT
திருசெந்தூர் தாலுகா பிச்சிவிளை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி ஆங்காங்கே விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, இந்த நீர்த்தேக்க தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்