ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகத்துடன் இயக்கப்படும் இருசக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது. இதனால் பிற வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசாரை ஆங்காங்கே பணியில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும்.