சென்னை சூரப்பேட்டை பிரிட்டானிய நகரில் 10 தெருக்கள் உள்ளன. இதில் 7, 8, 9-வது தெருக்களில் இதுவரை கழிவுநீர் வடிகால், குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. இந்தநிலை கடந்த 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இது போன்ற அடிப்படை வசதிகள் வழங்க காலதாமதம் ஏன்? சம்பந்தப்பட்ட துறை கள ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் வடிகால்களை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.