காற்று ஒலிப்பான்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-01 13:58 GMT

திருச்சியில் தனியார் நகர மற்றும் புறநகர் பஸ்கள் ஒரு சிலவற்றில் தடைசெய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்பவர்களின் அருகில்  ஒலி எழுப்பும் போது அவர்கள் நிலைதடுமாறி விபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற பஸ்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, காற்று ஒலிப்பான்களை முற்றிலும் தடைசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்